அண்மைக்காலமாக புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பிக்கும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் யார் யாருக்கு விண்ணப்பிக்க முடியும், முடியாது என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.
எந்த பதவியில் இருக்கறார்கள் என்பதை அறிய கட்டார் அடையாள அட்டையை கொண்டு வருவதன் மூலம் தீர்மாணிக்க முடியும் என புதிய அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.மேலும் அடையாள அட்டையை இதற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுமாரு வேண்டுயுள்ளது.
இது சம்பந்தமான எந்தவொரு சந்தேகத்தையும் மோட்டார் திணைக்களத்தில் கேட்டறிந்து கொள்ளுமாறு Driving School விண்ணப்பதாரிகளை அறிவுறுத்தியுள்ளது.
162க்கும் மேற்பட்ட வகையான வேலைபுரிவோர் தகுதியற்றோராக இருப்பினும் தொடர்ந்தும் விண்ணப்பதாரிகள் வருவதாக Driving School இல் தொழில் புரியும் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாக Gulf Times இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
முதலாவத பத்திரம் மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. இதில் gypsum workers, watchman, horse trainer, labour, painter, farmers, bakery workers, herdsman, fizherman, trailers, ஆகிய இன்னும் பலர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியியளாலர்கள், கட்டிட நிபனர்கள், தாதிமார் ஆகியோர் driving school இல் பதிவு செய்ய தகுதியுடையோர் ஆவர்.
எப்படி இருப்பினும் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் பெறுவது கடினமாக இருப்பதுடன் இதற்காக நீண்ட காலம் செலவிட நேரிடுவதாக பயிற்சி பெறும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.இதனை பெற ஒரு வருடத்திற்கு மேல் சென்றதாகவும் பாதை பரீட்சையை அண்மையில் முடித்ததாகவும் இந்தியர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அனுமதி மறுக்கப்பட்டுள்ள தொழில் வகைகளில் 130 கீழே காணலாம்
1. AC Technician
2. Agricultural Worker
3. Air Cargo Worker
4. Animal Caretaker
5. Assistant Builder
6. Bakery Worker
7. Baking Mixer
8. Bar Keeper
9. Barber Beautician
10. Beauty Saloon Worker
11. Blacksmith
12. Boat Carpenter
13. Bricks Builder
14. Builder
15. Butcher
16. Calligraphy Technician
17. Carrier
18. Ceramic Worker
19. Civil Technician
20. Concrete Blacksmith
21. Connections Technician
22. Construction Carpenter
23. Construction Technician
24. Cook
25. Cook’s Assistant
26. Cosmetologist
27. Crusher Machine Operator
28. Curtain Installer
29. Curtain Upholstery Worker
30. Décor Carpenter
31. Decoration Technician
32. Designing Technician
33. Digger
34. Electric Welder
35. Embroider
36. Falafel Maker
37. Farmer
38. Financial Services Worker
39. Fisherman
40. Fodder Worker
41. Furniture Upholstery Worker
42. Gardener
43. Gate Guard
44. General Carpenter
45. General Electrician
46. General Equipment Mechanic
47. General Manufacturing Worker
48. General Typing
49. Glass Installer
50. Glass Technician
51. Goldsmith
52. Grave Digger
53. Grocery Worker
54. Gypsum Worker
55. Henna Maker
56. Herdsman
57. Horse Hostler
58. Horse Trainer
59. Hotel Service Worker
60. Ice Maker
61. Industrial Service Worker
62. Installation Electrician
63. Installation Technician
64. Irrigation Worker
65. Jeweller
66. Juice Maker
67. Kebab Maker
68. Key Technician
69. Labourer
70. Land Shipment Worker
71. Lathing Worker
72. Laundry Worker
73. Lift Electrician
74. Lift Worker
75. Machine Operator
76. Maintenance Technician
77. Manufacturing Worker
78. Marble Technician
79. Massage Worker
80. Meat Mechanic
81. Mechanical Technician
82. Metal-Casting Technician
83. Milkman
84. Mining Technician
85. Mixer Operator
86. Nanny
87. Newspaper Vendor
88. Nutrition Worker
89. Oxygen Welder
90. Packing And Grinding Worker
91. Painter
92. Pastry Maker
93. Pipes Welder
94. Plaster Technician
95. Plaster Worker
96. Plumber
97. Plumber Assistant
98. Porter
99. Prayer Caller (Moazin)
100.
Rescue
Worker
101.
Sailor
102.
Sea
Shipment Worker
103.
Security
Guard
104.
Servant
105.
Service
Worker
106.
Shawarma
And Sandwich Griller
107.
Shepherd
108.
Shipping
Worker
109.
Shoemaker
110.
Stamp
Maker
111.
Sweets
Maker
112.
Tailor
113.
Tailoring
Worker
114.
Technical
Assistant
115.
Telephone
Central Electrician
116.
Tents
Tailor
117.
Tiles
Technician
118.
Tiles
Worker
119.
Translator
120.
Typist
121.
Tyre
Worker
122.
Upholstery
Worker
123.
Vegetable
Seller
124.
Vinegar
Maker
125.
Waiter
126.
Watchman
127.
Welder
128.
Welding
Technician
129.
Whitesmith
130.
Wood
Seller