கட்டார் நாட்டின் முன்னால் அமீா் செய்ஷ் கலீபா பின் ஹமாத் அல்-தானி தனது 84வது வயதில் காலமானார். மேற்படி மன்னரின் மறைவைத் தொடா்ந்து 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கத்தாரின் உத்தியோக பூா்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி துக்க தினத்தின் காணரமாக முக்கிய நிகழ்வுகள் இரத்துச் செய்யப்படுவதோடு கட்டாரின் தேசியக் கொடி பொதுக்கட்டிடங்களில் அரைக்கம்பத்தில் தொங்க விடப்படவுள்ளது.
அமீா் செய்ஷ் கலீபா பின் ஹமாத் அல்-தானி அவா்கள் கட்டார் நாட்டை 23 வருடங்கள்(1972 - 1995) ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
