Friday, October 21, 2016

ஒரு வாரமாக இவரைக் காணவில்லை கண்டு பிடிக்க உதவுகள் - கட்டாயம் பகிருங்கள்


இந்த புகைப்படத்தில் இருக்கும் புத்தளம்- மதுரங்குளி- விருதோடையைச் சோ்ந்த சகோதரர் முஹம்மது நியாஸ்(வயது 47)என்பவரை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை. இவர் மனநிலை பாதிக்கபட்ட ஒருவா். இவரை கண்டால் 0774124947 0777761074 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு தயவுசெய்து அறியதரவும்
Disqus Comments