- நீங்கள் கட்டாரில் வேலைக்காக சென்றுள்ளீரா!
- சம்பளப்பிரச்சனையா!
- கட்டாய மேலதிக வேலைநேரம்(OT) செய்ய சொல்கிறார்களா!
- அல்லது ஒப்பந்தத்திற்கு மாற்றமாக வேலை உள்ளதா!
எதுவாக இருந்தாலும்...
கட்டார் தொழிலாலர் திணைக்களத்திற்கு உங்கள் முறைப்பாடுகளை மிக இலகுவாக பதிவு செய்ய முடியிம்.
*8006611* எனும் இந்த இக்கம் (Toll-free) கட்டணற்ற முற்றிலும் இலவசமாக அழைப்பை ஏற்படுத்தகூடிய ஒன்று மேலும் உங்களுக்கு இருக்ககூடிய கட்டார் தொழிலார் சட்டம் சம்மந்தமான சந்தேகங்களுக்கும் இந்த இலக்கத்தை தொடர்புகொள்வதன் மூலம் தெளிவைப் பெற்றுக்கொள்ள முடியிம்.
