Sunday, October 23, 2016

விருதோடை யுனைடெட் யூத் கிளப் அமைச்சார் ரங்கே பண்டார அவா்களால் ஒரு தொகை கதிரைகள் அன்பளிப்பு!

(றிஸ்வி தௌபீக்) அமைச்சர் பாலித்த ரங்கபன்டார அவர்களால் ஒரு தொகை கதிரைகள் விருதோடை யுனைடெட் யூத் கிளப் விளையாட்டு கழகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

21,10,2016 அன்று மதுரங்குளி, தொடுவாப் பகுதியில் இடம்பெற்ற விளையாட்டு கழகங்களுக்கிடையிலான ஒன்றுகூடலின் போது இக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.



Disqus Comments