முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் புத்தள நகர சபை தலைவருமான கே.ஏ. பாயிஸ் உள்ளிட்ட குழுவினர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் கண்டி காரியாலயத்தில் இன்று (23) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பின்னா் இன்று மாலை புத்தளம் IBM தனது ஆதாவளா்களுக்கு
மத்தியில் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளதாக புத்தளம் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்தியில் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளதாக புத்தளம் செய்திகள் தெரிவிக்கின்றன.