எமது புத்தளமாவட்டத்தில் அடிக்கடி மின்சாரதுண்டிப்பு ஏற்படுகிறது இதற்கான காரணத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்கள் குழியாப்பிட்டியில் இருக்கிற மின்சார சபையில் Deputy General Manager and District Engineer இருவரிடமுன் கலந்துரையாடிய போது எமது மாவட்டத்தில் அதிக வெயிலின் காரணமாக உப்பு படிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தான் எமது வாவட்டத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப் படுகின்றது இம் மின்சார துண்டிப்பு பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்கான நாளை குழியாப்பியில் இருந்து இவ் உப்பு படிவை சுத்தம் செய்ய வேலையாட்கள் வர உள்ளனர்.
மேலும் மாரியம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள Transformer சுத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இஜ்திமா மைதானத்திற்கு அருகில் Low Current Subscription இல் சகல வேலைகளும் முடிவடைந்துள்ளது இன்னும் ஒரு மாதத்தில் கம்பி அடைத்தல் வேலைவகளும் நிறைவடைந்தது விடும் ஏன்று எமது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்கள் கூறியுள்ளார்கள்
