கல்முனை AMH ஹொஸ்பிடல் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் சாய்ந்தமருதை சேர்ந்த 11 வயது சிறுவன் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிளந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது!
குறித்த சிறுவன் டெங்கு நோய் தாக்கத்தினால் ரத்த வாந்தி எடுத்தபோதும் அதனை வைத்தியசாலை அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்!
அண்மைக்காலமாக குறித்த AMH ஹொஸ்பிடல் பொதுமக்களினால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது!
-அல்மஷூறா நியூஸ்-
