Wednesday, November 9, 2016

2017ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டம், பாராளுமன்றத்தில் நாளை!


2017ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டம், பாராளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 


நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 
Disqus Comments