சவூதி அரேபியாவில் ஒலயா பகுதியில் 80க்கும் மேற்பட்ட இலங்கைப் வீட்டுப் பணிப்பெண்கள் வைக்கப்பட்டுள்ள ஒலயா முகாம். மேற்படி முகாமில் இருந்த பெண் தான் ஒருவா் மரணமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த முகாமில் பெண்கள் இருப்பது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகின்றது.