(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
ஜனாஸா அறிவித்தல்.
இலங்கையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு லத்தீப் வீதியை சேர்ந்த முகம்மது சப்றாஸ் எனும் 26 வயது இளைஞர் இன்று (13-11-2016 ஞயிற்றுக்கிழமை) கத்தார் ஹமாத் வைத்தியசாலையில் காலமானா். ஏற்கனவே ஏற்பட்ட தீடீா் சுகயீனம் காரணமாக கட்டார் ஹமத் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்கை பெற்று வருகின்றார் என்ற செய்தி கடந்த 09-11-2016ம் திகதி இணைய தளங்களில் வெளியாகியிருந்தது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ஏக இறைவன் அன்னாரின் நற்கிரிகைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக! ஆமீன்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
