Tuesday, November 15, 2016

இலங்கை-கம்பொலயைச் சேர்ந்த இளைஞர் மொகம்மது அஸ்கர் கத்தாரில் காலமானார்

ஜனாஸா அறிவித்தல் 
இலங்கை கம்பொலயைச் சேர்ந்த இளைஞர் மொகம்மது அஸ்கர் (14-11-2016) நேற்று கத்தாரில் காலமானார். 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக! ஆமீன்

ஜனாஸா பற்றிய மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

Disqus Comments