நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சா் ரவி கரனாநாயக்கவினால் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பாராளுமன்றத்தில் ஆழ்ந்து தூங்கிய இலங்கை பிரதா், அமைச்சா் உட்பட பாராளுமன்ற உறுப்பினா்கள் யார் யார். வருமாறு.