Sunday, December 25, 2016

தொடரும் விமான விபத்துக்கள் - 91 பேர்களுடன் ரஸ்ய விமானமொன்று கருங்கடலில் வீழ்ந்து விபத்து!


சுமார் 91 பேர்களுடன் ரஸ்ய விமானமொன்று கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ராஷ்யாவின் உத்தியோப பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி விமானத்தில் பயணம் செய்த 91 பேர்களும் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


Disqus Comments