Thursday, December 22, 2016

கட்டார் ஹமத் வைத்தியசாலையில் பொலன்னறுவையைச் சோ்ந்த சகோதரர் காலமானார்!!!

இலங்கை - பொலன்னறுவை ஹிஜ்ரா மாவத்தையை சேர்ந்த அல்-ஹாபிழ் அப்துல்லாஹ் முஹம்மத் மலிக் எனும் 21 வயது நிரம்பிய இளைஞர் இன்று (21-12-2016 புதன்கிழமை ) சற்று முன் கட்டார் ஹமத் வைத்தியசாலையில் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக.
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
Al-Hafiz Abdullah Mohamed Malik (21 year old ) from Hijra Mawatha Polannaruwa Sri Lanka has passed away awhile ago (22-12-2016 Wednesday ) in HMC Qatar Inna lillahi WA inna ilaihi rajioon.
May Allah accept all his good deeds and grant him jannathul Firdouse.
The details of Janaza burial will be informed later in Shaa Allah
Disqus Comments