விருதோடையில் கரப்பந்து மைதானம் திறப்பு விழா 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் உத்தியோக பூா்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது..
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமேல் மாகாண சபை உறுப்பினா் S.H.M. நியாஸ் அவா்களும், அதிதிகளாக முன்னால் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினா் முஸம்மில் அவா்களும், அத்துடன் விருதோடை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் சகோரதா் அஸாம் அவா்களும், விருதோடையின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளா் றபாத் அமீன் அவா்களும், இன்னும் வெள்ளைப்புறா விளையாட்டுக்கு கழக உறுப்பினா்கள் உட்பட இன்னும் ஊா் முக்கியஸ்களும் கலந்து சிறப்பிக்க சிறப்பித்தார்கள்.
மேற்படி விளையாட்டு மைதானத்துக்கான காணியை இளம் தொழில் அதிபா் சஹீத் ஜாபிா் அவா்கள் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விளையாட்டு மைதானத்துக்கான காணியை இளம் தொழில் அதிபா் சஹீத் ஜாபிா் அவா்கள் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.






