இன்று உலகில் Gmail கணக்கு இல்லாதவா்கள் இருப்பது என்பது அதிசயம். அதற்குக் காணரம் Gmail நாளாந்தம் புதுமைகளை வழங்கி வருவதுதான். காலத்திற்கு ஏற்ப புதுமைகளை வழங்கி வரும் Google இப்போது ஒரு பாரிய வசதியை வழங்க முன்வந்துள்ளது. இது வரைகாலமும் எந்த ஒரு Gmail ஐ attach செய்து அனுப்புவதாக இருந்தாலும் அந்த தரவின் கொள்ளளவு 25 MB ஐ விட குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிபந்தனையை Google இல்லாமல் செய்து எவ்வளவு வேண்டுமென்றாலும் attach செய்து அனுப்பாலம் என்ற வசதியை அதன் பாவனையாளா்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. அதாவது 10GB வரை attach செய்து அனுப்பமுடியும். ஆனால் ஒரு நிபந்தனை இதனை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் எமது Gmail கட்டாயம் Update செய்யப்பட்டிருத்தல் அவசியம் எனவும் Google அறிவித்துள்ளது. இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
முதலில் Compose ஐ Click செய்யும் போது வருகின்ற தெரிவில் New Compose Experience என்ற லிங்கின் மீது கிளிக் செய்யவும். அப்போது Gmail Reload ஆகும்.
அதன் பிறகு Compose ஐ Click செய்யும் போது New Compose Window திறக்கும்.
இப்போது attach ஐ Click செய்து இணைக்கப்படும் தரவுகளின் கொள்ளளவு 25MB ஐ விட அதிகம் என்றால் கீழ்வரும் Message தெரிய வரும்.
Send Using Google Drive ஐ Click செய்யுங்கள்.
இங்கு உங்களுக்குத் தேவையான ஆவணங்களை தெரிவு செய்து Upload ஐ Click செய்யுங்கள். இனி தாரளமாக உங்கள் தகவல்களை விரும்பிய நபருக்கு Email செய்யலாம்.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லுங்கள்