IPL 2013 ஆண்டுக்கான 6ம் பருவகால போட்டிகள் வருகின்ற செவ்வாய்க்கிமை இரவு 7.00 க்கு கல்கத்தா Vivekananda Yuva Bharati Krirangan (Salt Lake Stadium) மைதானத்தில் ஆரம்பமாக இருக்கின்றன. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி பங்குபற்றும் 9 அணிகளில் 3 அணிகளுக்கு இலங்கையின் முண்ணனி வீரா்கள் தலைவா்களாக கடமையாற்றுவார்கள் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Delhi Daredevils அணியின் தலைவராக இலங்கையின் முன்னால் தலைவா் மஹீல ஜயவா்தன அவா்களும், Sunrisers Hyderabad அணியின் தலைவராக இலங்கையின் முன்னாள் தலைவா் குமார் சங்ககாரவும்,Pune Warriors India அணியின் தலைவராக இலங்கை அணியின் தற்போதைய தலைவா் அஞ்சலோ மெத்திவ்ஸ் கடமையாற்ற இருக்கின்றார்கள்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள போதும் இலங்கை வீரா்கள் பங்குபற்றுவதில் பல சிக்கல்கள் காணப்படுவதும் அவதானிக்கத்தக்கது.
கடந்த IPL விட இந்த IPLயில் பல புதிய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கடந்த முதல் ஐந்து பருவகாலங்களுக்கும் முன்னிலை அனுசரனை DLF கம்பனியிடமிருந்து இம்முறை PEPSI க்கு கைமாறியிருக்கின்றது. ஏற்கனவே இருந்த Deccan Chargers அணி இல்லாமல் ஆக்கப்பட்டு புதிதாக சன்ரைஸ் ஹைத்ராபாத் என்றும் அணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஏக உரிமையாளராக சன் டீவி காணப்படுகின்றது.
இம்முறை போட்டிகளில் பங்கு பற்றும் அணிகள், அவற்றின் உரிமையாளா்கள், அணித்தலைவா்கள், சாதனை நிகழ்த்திய இடம் மற்றும் அணிகளின் வரலாற்று சாதனைகள் போன்ற விபரங்கள் வருமாறு
Chennai Super Kings
| Owner |
The India Cements Limited |
| Coach |
Stephen Fleming |
| Captain |
MS Dhoni |
| Venue |
M. A. Chidambaram Stadium |
| IPL Best |
2010, 2011 Winner |
Delhi Daredevils
| Owner |
GMR Sports Pvt Ltd |
| Coach |
Eric Simons |
| Captain |
Mahela Jayawardene |
| Venue |
Feroz Shah Kotla |
| IPL Best |
2012 Playoffs, 2008, 2009 Semi-finalist |
Kolkata Knight Riders
| Owner |
Knight Riders Sports Private Ltd |
| Coach |
Trevor Bayliss |
| Captain |
Gautam Gambhir |
| Venue |
Eden Gardens |
| IPL Best |
2012 Winner |
Kings XI Punjab
| Owner |
KPH Dream Cricket Private Limited |
| Coach |
Adam Gilchrist |
| Captain |
Adam Gilchrist |
| Venue |
Punjab Cricket Association Stadium |
| IPL Best |
2008 Semi-finalist |
Mumbai Indians
| Owner |
Indiawin Sports Pvt. Ltd |
| Coach |
John Wright |
| Captain |
Ricky Ponting |
| Venue |
Wankhede Stadium |
| IPL Best |
2010 Finalist |
Pune Warriors India
| Owner |
Sahara Adventure Sports Limited |
| Coach |
Praveen Amre |
| Captain |
Angelo Mathews |
| Venue |
Subrata Roy Sahara Stadium |
| IPL Best |
2011, 2012 9th Position |
Royal Challengers Bangalore
| Owner |
Royal Challengers Sports Private Ltd |
| Coach |
Ray Jennings |
| Captain |
Virat Kohli |
| Venue |
M. Chinnaswamy Stadium |
| IPL Best |
2009, 2011 Finalist |
Rajasthan Royals
| Owner |
Jaipur IPL Cricket Private Ltd |
| Coach |
Rahul Dravid |
| Captain |
Rahul Dravid |
| Venue |
Sawai Mansingh Stadium |
| IPL Best |
2008 Winner |
Sunrisers Hyderabad
| Owner |
SUN TV Network |
| Coach |
Tom Moody |
| Captain |
Kumar Sangakkara |
| Venue |
Rajiv Gandhi Cricket Stadium |
| IPL Best |
IPL debut season |