Sunday, June 9, 2013

பொதுபலசேனா மாநாடு பதுளையில் எதிர்வரும் 15ம் திகதி

பொதுபலசேனாவின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை பதுளை வலீஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டின் போது 13 ஆவது அரசியல் திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற பிரேரணை முன் வைக்கப்பட்டு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்படி மாநாட்டின் ஏற்பாட்டாளர் மேற்கொண்டு வருகின்றார்
Disqus Comments