இன்று நீங்கள் சாதனை பகுதியில் பார்க்கவிருக்கின்ற சாதனையாளர் இந்தியாவை
சேர்ந்த ஒருவருடையது. மொன்டார் அகர்வால் எனப்படுகின்ற குறிப்பிட்ட நபர்
2700 கிலோ எடையுள்ள ட்ரக் வண்டியை சுமார் 102 மீற்றர் தூரம் தனது தலை
முடியில் கட்டி இழுந்து சாதனை படைத்துள்ளார். இவர் இச்சாதனையை 1நிமிடம் 41
செக்கன்களில் செய்து முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சாதனை
இவ்வாண்டு (2013) மார்ச் மாதம் நிகழ்த்தப்பட்டமை மேலதிக தகவல். இவரது
சாதனையை நீங்கள் காணொளியில் காணலாம்.