நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளில் அமோக வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 4 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன.அந்த போனஸ் ஆசனங்கள் நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர் விபரங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தால் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:-
வடமேல் மாகாணம்
01.என்.பி.எம்.எம்.தாஹிர் - புத்தளம்
02.ஏ.பி.கீர்த்திரட்ண - குருநாகல்
மத்திய மாகாணம்
01.அப்பநாயக்க நிமால் பியதிஸ்ஸ - நுவரெலியா
02.தலகஸ்வத்த டொன் ஜயதிஸ்ஸ - மாத்தளை