வாரியபொலை, பஸ்நிலையத்தில் வைத்து யுவதியொருவரிடம் கன்னத்தில் அறைவாங்கிய
இளைஞனான ரொபட் தாஸ் சந்திரகுமார என்பவரை செப்டெம்பர் 3 ஆம் திகதி வரையிலும்
விளக்கமறியலில் வைக்குமாறு வாரியபொல பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபரை, பொலிஸார் வாரியபொல பதில் நீதவான் ஸ்ரீமதி ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்திய போதே பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
குறித்த நபரை, பொலிஸார் வாரியபொல பதில் நீதவான் ஸ்ரீமதி ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்திய போதே பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.