Saturday, September 6, 2014

2013/14 கல்வியாண்டக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ளது

2013/14 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அதிகாலை 2.45 மணியளவில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  இணையத்தில் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது

இணையத்தல் பார்வையிட...
www.ugc.ac.lk
www.admission.ugc.ac.lk

கையடக்கத் தொலை பேசியில் பார்வையிட..
ugc இடைவெளி சுட்டெண்  என டைப் செய்து 1919 க்கு அனுப்பவும்
Disqus Comments