தனியார் பஸ் வண்டிகளில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 071
655 0000 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்க முடியும் என
தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றையதினம் முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது