Monday, September 29, 2014

கடைகளுக்கு நாய்க்கறி Supply செய்த பயங்கரம் . - குவைத்தில்

யாரும் செய்ய துனியாத பயங்கரம் குவைத்தில் நடந்த பரபரப்பு நிகழ்வு

குவைத்தில் வசிக்ககூடிய மக்கள் அனைவரும் நாம் சாப்பிடும் உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவோம் அதுவும் வாரத்தில் மூன்று நாட்களாவது அசைவம் சாப்பிடுவார்கள்

நடந்த கொடுமை..
ஹவ்வல்லி பகுதியில் எகிப்து நாட்டை சேர்ந்த கொடூர எண்ணம் கொன்ட ஐந்து பேர் கூட்டனி அமைத்து கடைகளுக்கு கறி சப்ளை செய்துள்ளனர்

இதில் என்ன விசயம் என்றால் 2000 நாய் கறியை கலந்து கடைகளுக்கு அனுப்ப முயற்ச்சி நடக்கும் போது குவைத் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைக்க நாய் கறி இருந்த குடோனுக்கு சென்று கையும் களவுமாக பிடித்தனர் .

பணம் சம்பாதிக்க எத்தனையோ நேற்மையான வழிகள் இருக்க குருக்கு வழியில் சம்பாதியம் செய்ய நினைத்தவனுக்கு இறைவனின் தன்டனை நிச்சயம் உன்டு. (IM)
Disqus Comments