1 கோடிக்கு மேற்பட்ட பாவனையாளா்களைக் கொண்ட VIBER , VIDEO CALL சேவையை அறிமுகம் செய்துள்ளது. 11ம் திகதி வெளியிடப்பட்ட புதிய பதிப்பில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி ஆப்பிள் ஐபோன் 6 வெளியிடப்பட்டதன் பின்னா் 11ம் திகதி VIBER
Android மற்றும் IOS 5.0 பதிப்பையும்,
Desktop க்கான 4.3 பதிப்பையும்,
Windows 8 க்கான 3.2 பதிப்பையும் வெளியிட்டுள்ளது
இதில் குறிப்பாக வீ டியோ கோள் வசதி தரப்பட்டுள்ளதோடு Bulgarian. Persian, Serbian போன்ற மொழிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு முந்தையை பதிப்பில் இருந்த அனைத்து விடயங்களும் மீளவடிவைமைக்கப்பட்டு சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நாம் வீடியா கோள் எடுக்கும் போது இரண்டு பாவணையாளா்களும் குறித்த பதிப்பை பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் கீழ்வாருமாறு காட்டப்படும்.
மெருகூட்டப்பட்ட புதிய வடிவம். நாம் கோள் எடுக்கும் போது வழமை போன்று சாதாரணமாகத் தான் எடுக்க வேண்டும். பின்னா் வீடியோ கோள் யிற்கு மாறிக் கொள்ள முடியும்.





