Saturday, October 11, 2014

எதிர்க்கட்சிகள் அச்சத்தில் ஜனாதிபதி 3 தடவையாகவும் போட்டியிட முடியாது என்கின்றனர்

எதிர்க்கட்சிகள் தேர்தல் மீதுள்ள அச்சத்திலேயே ஜனாதிபதி மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியாது என கூறிவருகின்றது.

தேர்தலில் போட்டியிட்டு வெல்வதிலும் அவர்களுக்கு அச்சமுள்ளது.

இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Disqus Comments