கோர்லிப் ரக சிகரெட் ஒன்றின் விலை இரண்டு ரூபாவினாலும் டன்ஹில் ரக சிகரெட்
ஒன்றின் விலை ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோர்லிப் சிகரெட் ஒன்று 30 ரூபாவாகவும் டன்ஹில் சிகரெட் ஒன்று 31
ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது