இவ் வருடத்திற்கான சமதானத்திற்கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலா யூசுப் சாய் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கைலாஷ்
சத்தியார்த்தி இந்திய நாட்டை சேர்ந்த சிறுவர் உரிமை தொடர்பான மனித உரிமை
செயற்பாட்டாளர் என்பதுடன் மலாலா யூசுப் சாய் பாகிஸ்தானின் சிறார் கல்விச்
செயற்பாட்டாளர் ஆவர்.
இதேவேளை, இந்த வருடத்திற்கான நோபல் சமாதான
விருதிற்காக 278 அமைப்புகள் மற்றும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்
