காலத்திற்குக் காலம்
மார்க்கத்தின் பெயரால் பல வழிகெட்ட கூட்டங்கள் தோற்றம் பெற்றுள்ளை நாம் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் காண முடியும் அந்த வரிசையில் குா்ஆன் மட்டும் தான் மார்க்கம் ஹதீஸ்களை அல்லாஹ் பாது காப்பதாக எங்கு கூறவில்லை. ஆகவே ஹதீஸ்
களை மார்க்கமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வகையில் தோற்றம் பெற்றது தான் அஹ்லுல் குா்ஆன் ”குா்ஆனிய வாதிகள்” எனும் குா்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கை.
குா்ஆன் மட்டும் போதும். நபி மொழிகள் அவசியம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே
முரணானது என்பதால் இதைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது தலையாய கடமையாகும்.
அதன் வரலாறு
ஹாரிஜிய்யாக்கள் வரை அதாவது அலி(ரழி) அவா்களது காலம் வரை நீண்டு செல்கின்றது. அந்த வகையில் காலத்துக்கு காலம் வந்த அஹ்லுஸ் ஸுன்னா இமாம்களால் காலத்திற்கு ஏற்ப பதில் அளிக்கப்பட்டு அவா்களது முரட்டு வாதங்கள் தவிடு பொடியாக்கப்பட்டு வந்ததனை இஸ்லாமிய வரலாறுகள் நெடுகிலும் காண முடியும். இருந்தாலும் அவா்கள்
மழைக்கு முளைக்கு காளான்கள் போல முளைத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
குா்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவா்களைக் கவனித்தால் அவா்கள் ஹதீஸ் நூல்களை
மூல மொழியிலிருந்து வாசிக்கத் தெரியாக அறைப்படித்த வா்களாகத் தான் இருப்பார்கள். அல்லது ஹதீஸ்கள் பற்றிய மேலோட்டான அறிவு உள்ளவா்களாககத்தான்
இருப்பர்கள். குறிப்பாக சொல்லப் போனால் குா்ஆனைக் கூட மூல மொழியிலிருந்து
இருந்து விளங்க முடியாதவா்களாக இருப்பதை அவதானிக்க முடியும். அப்படிப் பட்ட
சிலரே விருதோடையில் தங்களை குா்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கையைக் கொண்டவா்களாக இருப்பதைக்
காணமுடியும்.
விருதோடை, எள்ளுச்சேனைக் கிராமத்தில் 2004ம் ஆண்டு தவ்ஹீத் பிராச்சாரம்
கொண்டு வரப்பட்டு இப்போதைக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தவ்ஹீத் கொண்டு வரப்பட்ட பின்பு மார்க்கம் தலைக்கு அடித்து வழிதவறியவா்கள்.
ஏராளம். அதாவது மார்க்கம் என்ற பெயரில் அளவுக்கதிகமாக
பயான்கள் கேட்டு பயான்கள் மூலமே முப்திகளாக மாறி மற்றவா்களைக் காபிராக்கிய சம்பவங்கள்
ஏராளம். தவ்ஹீத் கொள்கை தவறு என்று ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற
”பைஅத்” கொள்கைக் சென்று திரும்பியவா்களும் எள்ளுச்சேனையில்
உண்டு.
அந்த தொடரில் இப்போது தவ்ஹீதில் திவிரமாக இருக்கிறோம் என்றும் தாம் தான் பயான்கள்
மூலம் முப்திகளாக மாறிய சிலா் குா்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கைக்கு மாறியுள்ளார்கள். இதுவரை அறியப்பட்ட வகையில் 4 நபா்கள் இந்த கொள்கைக்கு மாறியுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்தக் கொள்கையைப் பொறுத்த வரையில் வரலாறு நெடுகிலும் அஹ்லுல் குர்ஆன்கள் கடைபிடித்து
வந்த கொள்கைக்கு மாற்றமானதாகவே அதாவது Update செய்யப்பட்ட அஹ்லுல் குா்ஆன் கொள்கையாக அமைந்துள்ளதை காண முடியும்.
உதாரணத்திற்கு பழைய அஹ்லுல் குா்ஆன்கள் (குா்ஆன் மட்டும் போதும்) என்போர் குா்ஆனில் மூன்று வேளைத்
தொழுகைதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் மூன்று நேரத் தொழுகைகைளை மட்டும் நிறைவேற்றி
வந்தார்கள். ஆனால் இவா்களைப் பொறுத்த வரையில் தொழுகைக்கு வேறு
விளக்கம் வழங்கி தொழாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவா்கள்
ஹதீஸ்களை இயற்றியது ஷைத்தான்கள் என்ற முகநூல் குழுமத்தில் தொழுகைககு வழங்கியுள்ள விளத்ததைப்
பாருங்கள்,
” தொழுகை அதாவது சலாத் இந்த
வார்த்தை எதை குறிக்கின்றது? என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்;
அல்லாஹ்
உங்களுக்கு விளங்க வைத்தால் நீங்கள் இதனை தெளிவாக புரிந்து
கொள்வீர்கள் :
ஒருதாய் தன் குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் வரை பால் கொடுப்பதை பூர்த்தியாக்க வேண்டும் இது இறைவனின் கட்டளை இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி;
கணவன் இறந்து விட்டால் மனைவி 4 மாதம் 10 நாள் இத்தா இருக்க வேண்டும் இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி;
விபச்சாரம் மானக் கேடாது இதை நெருங்காமல் இருந்தால் நீங்கள் தொழுகையாளி;
ஏனெனில் :
( தொழுகை மானக் கேடானவற்றிலிருந்து உங்களைத் தடுக்கும் )
அல்லாஹ் ஏவியிருக்கும் நீதியையும் நீதத்தையும் கடைபிடிக்க வேண்டும்;
அவ்வாறு கடைபிடித்து , நீங்கள் மற்றவர்களையும் அவ்வாறு ஏவ வேண்டும் ; அவ்வாறு செய்வீர்களேயானால் நீங்கள் தொழுகையாளி;
ஓரிரைக் கொள்கையை உங்கள் பக்கத்து விட்டில்வ சிக்கக் கூடிய நபர் பின்பற்றாவிட்டாலும் அவருக்கும் பயான் செய்வது தெளிவு படுத்துவது ஒரு உண்மையான முஃமினின் கடமை இது இறைவனின் உபதேசம் ; இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி.”
ஒருதாய் தன் குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் வரை பால் கொடுப்பதை பூர்த்தியாக்க வேண்டும் இது இறைவனின் கட்டளை இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி;
கணவன் இறந்து விட்டால் மனைவி 4 மாதம் 10 நாள் இத்தா இருக்க வேண்டும் இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி;
விபச்சாரம் மானக் கேடாது இதை நெருங்காமல் இருந்தால் நீங்கள் தொழுகையாளி;
ஏனெனில் :
( தொழுகை மானக் கேடானவற்றிலிருந்து உங்களைத் தடுக்கும் )
அல்லாஹ் ஏவியிருக்கும் நீதியையும் நீதத்தையும் கடைபிடிக்க வேண்டும்;
அவ்வாறு கடைபிடித்து , நீங்கள் மற்றவர்களையும் அவ்வாறு ஏவ வேண்டும் ; அவ்வாறு செய்வீர்களேயானால் நீங்கள் தொழுகையாளி;
ஓரிரைக் கொள்கையை உங்கள் பக்கத்து விட்டில்வ சிக்கக் கூடிய நபர் பின்பற்றாவிட்டாலும் அவருக்கும் பயான் செய்வது தெளிவு படுத்துவது ஒரு உண்மையான முஃமினின் கடமை இது இறைவனின் உபதேசம் ; இதை நிறைவேற்றினால் நீங்கள் தொழுகையாளி.”
மேற்படி
தகவல்களை கீழ்வழும் லிங்ஐ கிளிக் செய்து சென்று பாருங்கள்.
இவா்களது கொள்கைகளை அறிய பரப்புவதற்காக இவா்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் FACEBOOK ஆகும். இவா்கள் முகநூலில் ஹதீஸ்களை இயற்றியது ஷைத்தான்கள் !!
https://www.facebook.com/groups/hadeesiamnotaccepted/ என்ற
குழுமம்
அமைத்து அதன் மூலம் தங்களது வழிகெட்ட கொள்கைகளைப் பரப்பி வருகின்றார்கள். இது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வழிகெட்ட கொள்கையாக இருக்கின்ற அதே வேளை
YOUTUBE தளத்தில் https://www.youtube.com/user/aboubckr/videos என்ற
இணைப்பில் ஓடியோ மூலமான பயான்கள் மூலம் மக்களை வழி
கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
விருதோடை, எள்ளுச்சேனையில் இருக்கும் வழிகேடா்கள் யார்,
1 முஹம்மத் இபுறாஹீம் முஹம்மத் மஸ்வூத்
2 முஹம்மத் ஹாமித் முஹம்மத் சிராஜ்
3 முஹம்மத் இப்னு உமா் பாச்சா (கலீல்)
4 முஹம்மத் இப்றாஹீம் முஹம்மத் நாஸிர்
இவா்களது பெயரைக் சொன்னாலே வீண்வம்பா்கள் என்று யாரும் அறிந்து கொள்வார்கள்.
விருதோடையில் இவா்கள் சாதாரண அறிவு கொண்ட பாமர மக்களை வழிகொடுக்கும் முயற்சியில் இவா்கள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு கீழ்வரும் சம்பவத்தைப் பாருங்கள்.
என்பார் சில்லறைக் கடைக்கு நடாத்துபவா். கடைக்கு வந்த நபரிடம் ஒரு கேள்வியைக் கேட்டு இருக்கின்றார். அதாவது நபியவா்கள் ஆயிஷா(ரழி) அவா்களை மணக்கும் போது அவா்களை ஆயிஷா (ரழி) க்கு வயது 6 வருடங்கள். ஆனால் நபியவா்களுக்கு வயது 53 வருடங்கள். நீா் உமது தங்கைக்கு இப்படி திருமணம் முடித்து வைப்பீரா என்று கேட்டு இருக்கின்றார். அதாவது ஹதீஸ்களில் தான் இவ்வாறு வந்திருக்கின்றது. யதார்த்தத்தில் இவ்வாறு நடக்க வில்லை. ஹதீஸ்களில் தான் இவ்வாறு பொய்கள் சொல்லப்பட்டுள்ளன. இவ்வாறு நடைமுறை சாத்தியமற்ற விடயகளை சொல்லும் ஹதீஸ்களை நாம் பின்பற்றக் கூடாது. குா்ஆனை மட்டும்
தான் பின்பற்றவேண்டும் என்ற வகையில் தான் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டு வழிகெடுக்கும் செயற்பாடுகள் இடம்பெறுதாக அறியமுடிகின்றது.
தௌஹீத் பள்ளியால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிட்டப்பட்ட
நால்வரும் வழிகெட்ட கொள்கைக்கு முன்னார் தங்களது
வணக்க வழிபாடுகளுக்கு எள்ளுச் சேனை தவ்ஹீத் மஸ்ஜிதுக்கு வருகை தருவபவா்களாக இருந்தார்கள்.
அதாவது எள்ளுச்சேனை மஸ்ஜிதின் கட்டுப்பாட்டின்
கீழ் இருந்தார்கள். அவா்கள் வழிகெட்ட கொள்கைக்கு மாறிய பின்னா் பள்ளியுடனான அனைத்து
தொடா்புகளும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் முர்தத் என்ற பட்டம் வழங்கப்பட்டு
அவா்கள் அனைவரையும் விட்டு நாங்களும், எங்களது நிர்வாகமும் அனைத்து தொடா்புகளையும்
துண்டித் கொண்டதாக முடிவெடுக்கப்பட்டு துண்டுப் பிரசுரப் வெளியிடப்பட்டு அது பள்ளியிலும்
மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு
மாறாக கொள்கை விளக்க பாயன் நிகழ்ச்சிகள், அஹ்லுல் குா்ஆன்கள் தோற்றம், கொள்கை, வளா்ச்சி,
அவா்களால் ஏற்பட்ட பாதிப்புக்களால், அவா்கள் குா்ஆனுடன் விளையாடும் விதம் போன்றவைகள்
உட்பட அவா்களுடன் தொடா்பான விடயங்கள் விளக்கப்பட்டனவா என்று கேட்டால் இல்லை என்பதாகவே
தெரிகின்றது.
முக்கியமான
ஒரு விடயம் அவா்கள் அனைவரும் விருதோடையைச் பிறப்பாகவும், வளா்ப்பாகவும் கொண்டவா்கள்.
ஆகையினால் அவா்களது அனைத்து இரத்த பந்தங்கள், உறவினா்கள் அனைவரும் அக்கிராமத்திலேயே
இருப்பதான் காரணமாக அவா்கள் அனைவா்களுடனும் சகஜமாக விஷத்தை வாயில் வைத்துக் கொண்டிருக்கும்
பாம்பு போல் உலாவித் திரிகின்றனா். எள்ளுச்சேனை பள்ளி நிர்வாகம் மட்டுமே அவா்களுடனான
தொடா்பை துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஆனால் அவா்களும் எமது உறவினா்கள், சொந்தங்கள்
என்ற வகையில் வழிகேடா்களுடனான உறவுகள் இப்போதும் பேணப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கக்
கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த
வழிகெட்ட கொள்ளையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது எமது கொள்கைச் சகோதரா்கள் அவா்களினதும்
தலையாயக் கடைமையாகும் ஆகவே பொறுப்பானவா்கள் காத்திரமாக நடவடிக்கைகளை கால தாமதம் இல்லாமல்
செய்யும் படி மிகவும் தயவாய் கேட்டுக் கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு : இந்த வழிகேடா்கள் தொடா்பான அல்லது இந்த வழிகெட்ட கொள்ளை தொடா்பான ஆக்க பூா்வமான ஆக்கங்கள் இருந்தால் அனுப்பி வையுங்கள் பிரசுரிக்க தயாராக இருக்கின்றோம்.

