Wednesday, December 24, 2014

ரெட்பானா செய்திகள் பதிவுகளுக்கு COMMENTS பதிபவா்களின் கவனத்திற்கு.!!!

ரெட்பானா செய்திகள் இணையம் மற்றும் ரெட்பானா செய்திகள் FACEBOOK பக்கங்களில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு COMMENT செய்பவம்கள் ஆக்கபூா்வமான, நாகரீகமான முறையில் தங்களது கருத்துக்களை  பதிவு செய்யும் படி அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

அவமானப்படுத்தல், தேவையற்ற துா்வார்த்தைப் பிரயோகம், அசிங்கமான
புகைப்படங்கள், கேளிக்கையான சொற்கள் போன்றவை தவிர்ந்து கொள்ளுமாறு பணிவாய் வேண்டிக் கொளகின்றோம்.

மேற்கூறப்பட்டவற்றை கவனத்தில் கொள்ளப்படாது பதியப்படும் கருத்துக்கள்
 ரெட்பானா செய்திகள் தணிக்கை குழுவினால் நீக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

முக்கிய குறிப்பு
மனிதா்கள் என்ற வகையில் நாமும் சில சமயம் தவறிழைக்க வாய்ப்புண்டு
  • எழுத்துப்பிழைகள்,
  • கருத்துழைப்பிழைகள்,
  • பிழையான செய்திகள்,
போன்றவை நிகழும் போது அதன எமக்கு தகுந்த முறையில் சுட்டிக் காட்டும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

உங்களது கருத்துக்களை FACEBOOkயில் அல்லது redbananews@gmail.com க்கு அனுப்பி வையுங்கள். 

Thanks,
Regards,
Admin 
http://www.redbananews.com/
 

Disqus Comments