அல்ஹம்துலில்லாஹ் எமது முகநூல் பக்கம் இன்று 10,000+ முகநூல் விருப்புக்களைப் பெற்றுள்ளது. இந்த அடைவுக்கு எம்மை கொண்டு வந்த எமது சொந்தங்கள் அனைவருக்கும் ரெட்பானா நிர்வாகத்தின் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
நிர்வாகம்
