Saturday, January 10, 2015

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக பிரகடனம் செய்யப்பட்டார் MY3பால சிரிசேன

இலங்கை ஜனநாயகக் சோஷலிசக் குடியரசின் 7 வது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, தோ்தல் ஆணையாளா் அவா்களா்ல பிரகடன்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி ஊடகவியலாளா் மாநாடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
Disqus Comments