Monday, January 12, 2015

ஜனாதிபதி மைத்திரி, தலதாமாளிகைக்கு இன்று விஜயம்

புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கண்டிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவிருக்கின்றார். அவர், தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார். அத்துடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார். ஜனாதிபதியுடன் பொது எதிரணியின் கட்சித்தலைவர்களும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 
Disqus Comments