கடந்த ஜனாதிபதித் தோ்தலில் பொதுக் கட்சிகளின் கூட்டணியில் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபான அவா்களை ஆதரித்து தனது முடிவை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் இன்று ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரி அவா்கள் கலந்து கொள்ளும் அனைத்து மேடைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்கிரஸ் தலைவா் ரவூப் ஹக்கீம் அவா்கள் கலக்கிக் கொண்டு இருக்கின்றார்.