பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் 27 பேரில் 23 தாய்மார்கள் 24 மணிநேரத்தில் 23 குழந்தைகளை பிரசவித்துள்ளனர். என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த குழந்தைகளில் 12குழந்தைகள் பெண்குழந்தைகளாவர். வைத்தியர்கள் மூவர், தாதிகள் ஐவர் மற்றும் குடும்பநல உத்தியோகஸ்தர்கள் நால்வரே இந்த பிரசவங்களை பார்த்துள்ளனர்.
