ஜனவரி 2015ஆம் ஆண்டுக்கான வாகனப்பதிவுகள் 90 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் எஸ். எச்.ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 27,000ஆக இருந்த வாகனப்பதிவுகள் இந்த வருடம் ஜனவரி மாதம் 50,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்