Sunday, February 15, 2015

ஜனாதிபதி மைத்திரி இந்தியா பறந்தார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு பயணமானார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 
Disqus Comments