Sunday, February 22, 2015

புத்தள தொகுதிக்கான இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பு அமைப்பாளராக ஆசிக் தெரிவு

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தள தொகுதிக்கான இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பு அமைப்பாளராக தெரிவு M.I.M ஆசிக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்குகான நியமன கடிதத்தை புத்தளம் தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் M.N.M அவர்காளால் நேற்று (18-02-2015) வழங்கிவைக்கப்பட்டது.

இவர் விருதோடையை சேர்ந்தவர், மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவு சங்க முகமையாளராகபணியாற்றிஉள்ளார். எமது ஊர் சார்பாகவும்,எமது முக நூல் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்....


Disqus Comments