Sunday, March 15, 2015

4 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய 11 மாவட்ட செயலாளர்களுக்கு இடமாற்றம்

கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை, நுவரெலியா, அம்பாறை, மாத்தளை, குருநாகல், புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய 11 மாவட்ட செயலாளர்களுக்கே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  நான்கு வருடங்களுக்கு மேல் ஒரே மாவட்டத்தில் இவர்கள் சேவையாற்றியுள்ளதாகவும் அவ்வாறானவர்களுகே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
Disqus Comments