2013ஆம் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற பெண்களின் எண்ணிக்கையைவிட 2014ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு சென்ற பெண்களின் எண்ணிக்கை 6.04 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013ஆம் ஆண்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற பெண்களின் எண்ணிக்கை 118,061 ஆகும். எனினும் இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு 7,569ஆல் குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. uf
