Wednesday, March 18, 2015

தொமட்டகொட பகுதியில் கை, கால்களைத் தொடா்ந்து இறந்த உடலும் கண்டெடுப்பு.

தெமட்டகொட குப்பை மேட்டிலிருந்து கை, கால்கள் அற்ற நிலையில் மனித சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலம் அண்மையில் மீட்கப்பட்ட கை, கால்களுக்கு உரித்துடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Disqus Comments