Sunday, March 22, 2015

இன்று பதவியேற்ற அமைச்சரவை, இராஜாங்க, பிரதி அமைச்சா்கள் பெயா் விபரம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் பெயர் விவரங்கள் வருமாறு,
அமைச்சரவை அமைச்சர்கள்
1.    ஏ.எச்.எம். பௌசி
2.    எஸ்.பி.நாவின்ன
3.    பி.கமகே
4.    சரத் அமுனுகம
5.    எஸ்.பி.திஸாநாயக்க
6.    ஜே.பி.தென்னகோன்
7.    எப்.பெரேரா
8.    எம்.யாப்பா அபேவர்தன
9.    ஆர்.கூரே
10.    விஜித் வீ.சொய்சா
11.    எம்.அமரவீர

இராஜாங்க அமைச்சர்கள்
  1. பவித்ரா வன்னியாராச்சி
  2. ஜீவன் குமாரதுங்க
  3. மஹிந்த சமரசிங்க
  4. சி.பி.ரட்ணாயக்க
  5. டிலான் பெரேரா
பிரதி அமைச்சர்கள்
  1. திஸ்ஸ கரலியத்த
  2. தயாஸ்ரீத திசேரா
  3. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
  4. லக்ஷ்மன் செனவிரத்ன
  5. லக்ஷ்மன் யாப்பா
  6. லலித் திஸாநாயக்க
  7. ஜெகத் புஷ்பகுமார
  8. லசந்த அழகியவன்ன
  9. சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே
  10. ஷாந்த பண்டார

Disqus Comments