Friday, March 13, 2015

இலங்கையை வந்தடைந்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார். -
Disqus Comments