மதுரங்குளியில் பிரதான வீதியில் அமைந்துள்ள புதிய தபால் அலுவலகம் இன்று வியாழக்கிழமை முஸ்லிம் கலாச்சார தபால் சேவை அமைச்சர் கெளரவ அல்ஹாஜ் ஹாலீம் அவர்களால் 11.30.மணியாளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சா் பாலித்த ரங்கே பண்டார அவா்களும், மேலும் வடமேல் மாகாண சபை உறுப்பினா் நியாஸ் அவா்கள் உட்பட இன்னும் பல முக்கியஸ்தா்களும் கலந்து கொண்டனா்.






.jpg)
