( Cader Munawwer)|இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவருடனான சந்திப்பின் போது அமைச்சர் றிசாட் பதியுதீன் ஐனாதிபதி தேர்தலுக்குப்பிறகு நாட்டிலுள்ள பொருளாதார முன்னேற்றம் அதிகமான வெளிநாட்டு முதலீட்டார்களின் முதலீடுசெய்வதற்கான ஆர்வம்.அத்துடன் 100 வேலைத்திட்டமும் அதன் அடைவுகள்,போன்ற முக்கிய விடயங்களை அமைச்சர் றிசாட் பதியுதீன் தூதுவருக்கு விளக்கினார்.எஸ்டோனியா முதலீட்டார்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகவும், தொடர்ந்து இலங்கையுடன் உறவைப்பேணுவதாகவும் தூதுவர் அமைச்சரிடம் தெரித்தார்.
இச்சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் கலந்துகொன்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

