(கே.அஸீம் முஹம்மத்) அநுராதபுர மாவட்டத்தில் வரலாற்றில் 2 தாசாப்தங்களுக்கு பிரகு இஸ்ஹாக் ஹாஜியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள பெருன்பான்மை கொண்ட அநுராதபுர மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதி 2 தாசாப்தங்களுக்கு பிறகு செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது