(Fashion) நாகரிகத்தையும் தாண்டி பாவங்களைத் தூண்டும் அளவுக்கு சென்றுள்ள பெண்களின் ஆடைகள் !
தூங்கும் அறைகளின் ஆடைகள் பாதைகளில் அணியப்படுகின்றன ,
எங்கே பெற்றோர்கள் .. எங்கே கணவர்கள் .. எங்கே உங்களது ஆவேசமும் தீவிரமும் ?
எங்கே நீங்கள் ஆண்மையுள்ள ஆண்களே ?
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் " மூவருக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி வைத்துள்ளான் , தொடரான குடிப்பழக்கமுள்ளவன் , பெற்றொரை நோகடிப்பவன் , (D)தைய்யூஸ் என்றவன் . தைய்யூஸ் என்றால் : தனது குடும்பத்தார் செய்யும் மற்றும் அவர்களை நோக்கி வரும் கெட்டவைகளை ஏற்று அங்கரிப்பவன் ( கண்டும் காணாதது போல் இருப்பவன் ) ( அல் ஹதீஸ் )
அரபில் : நஸாஇஹு ஆம்மா சஞ்சிகை
தமிழாக்கம் : அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம் - பாலாவி