வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்–ரவுண்டராக முத்திரை பதித்த பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 11–வது நிகழ்வாகும். 10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். முகமது ஷாசத் (ஆப்கானிஸ்தான்), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) தலா 9 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2–வது இடத்தில் உள்ளனர்.
Thursday, March 17, 2016
T20 போட்டியில் அதிகமாக ஆட்ட நாயகன் விருது பெற்று சஹித் அப்ரிடி சாதனை
Share this
Recommended
Disqus Comments
