(MN) சிறையில் அடைத்தாலும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து விட்டே மறுவேலை பார்க்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மயூரபுர பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 10 வருடங்கள் சிறையில் அடைத்தாலும் நாட்டு மக்களுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்ப்போம். சிறையை காட்டினால், அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கையை நாங்கள் கைவிடுவோம் என எவரேனும் எண்ணினால் அது நடக்க போவதில்லை. அரசாங்கத்தை கவிழ்த்து விட்டே மறுவேலை பார்ப்போம் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Monday, April 18, 2016
10 வருடங்கள் சிறையில் அடைத்தாலும் அரசாங்கத்தை கவிழ்ப்போம். - நாமல் ராஜபக்ஷ
Share this
Recommended
Disqus Comments